நடப்பு நிகழ்வுகள்
09-05-2018
1. பிரதமரின்
மருத்துவ பாதுகாப்புத் திட்டம் 2020 – ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
2. FLIPKART
–ன்
77% பங்குகளை வால்மார்ட் நிறுவனம் வாங்கியது.
3. ஈரான்
அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகல்.
4. உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள்
பட்டியல்:
1. ஜி ஜின்பிங்(சீன அதிபர்)
2. விளாடிமிர் புதின்(ரஷ்ய அதிபர்)
3. டொனால்ட் ட்ரம்ப்(அமெரிக்க அதிபர்)
4. ஏஞ்சலா மெர்க்கல்(ஜெர்மனி அதிபர்)
9. நரேந்திர மோடி(இந்திய பிரதமர்)
32.
முகேஸ் அம்பானி
-
போர்ப்ஸ்
பத்திரிகை வெளியிட்டது.
5. உடல் பருமனால் சிறுநீரக பாதிப்பு மற்றும்
சிறுநீரக எரிச்சல் ஏற்படுவதை கட்டுப்படுத்தும் சிறுநீரக செல்களை ஆய்வு செய்த அமெரிக்க-இந்திய
பேராசிரியர் தாஹிர் ஹீசேன் அவர்களுக்கு தேசிய சுகாதார
நிறுவனம் 16 இலட்சம் டாலர் உதவித்தொகை தந்துள்ளது.
- சிறுநீரகத்தில் இயற்கையாக AT2R என்ற புரதம் இருப்பதை கண்டறிந்துள்ளார்.
6. 2018-ன் உலகின் சிறந்த 18 இரயில் பயணங்கள்
பட்டியலில் நீலகிரி மலை இரயில் தேர்வு.
7. உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள இரயில் பாதை
– குங்ஹாய் – திபெத்.
8. ஆர்மினியா நாட்டின் புதிய பிரதமர் – நிகோல் பஷின்யான்.
9. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2017ல்-
6.6%
- 2018ல்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி- 7.2%
-2019ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி- 7.4% இருக்கும் என ஐ.நா அறிவித்துள்ளது.
10. 2018 – உலக ரோபோ மாநாடு நடைப்பெற உள்ள
இடம் – சீனத் தலைநகர் பீஜிங்.
11. லத்தின் அமெரிக்க நாடுகள் மாநாடு நடைப்பெற
உள்ள இடம் - கௌதமாலா நகரம் (கௌதமாலா நாடு)
12. டாமன்-டையு & தாத்ரா-நாகர் ஹவேலியில்
முதல் மருத்துவ கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி.
- தாத்ரா-நாகர் ஹவேலியின் தலைநகர் சில்வாசாவில் அமைய உள்ளது.
13. மாநிலங்களவை விதிகளை மறுஆய்வு செய்ய மாநிலங்களவை முன்னாள் பொது செயலர்
வி.கே. அக்னிகோத்ரி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
14. 2018 ல் அர்ஜென்டீனாவில் நடைப்பெற உள்ள
youth
Olympic போட்டிக்கு
இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் மானவ் தாக்கர் தகுதி.
15. வன் தன் திட்டம்:
இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தையிடல்
மேம்பாட்டுத் திட்டம்.
தொடங்கப்பட்ட இடம்: சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜப்பூர்
16. முதல் மாதிரி வன் தன் விகாஸ் கேந்திரா
தொடங்கப்பட்ட இடம்- பிஜப்பூர்.
17. ராஷ்டிரிய கிராம் ஸ்வராஜ் அபியான் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேச மாநிலம் இராம்நகர் மலைப்பகுதியில் தொடங்கி வைத்தார்.
18. கிராம் ஸ்வராஜ் அபியான் திட்டம்:
சிறப்புக் கவனம் தேவைப்படுகின்ற கிராமங்களைத் தேர்ந்தெடுப்பதற்காக
நலத்திட்டங்களை வழங்கும் திட்டமான
(High Intensity outreach Programme) “கிராம்
ஸ்வராஜ் அபியான் –
சிறப்பு இடையீடுகளை”
மத்திய அரசு தொடங்கியுள்ளது. சப்கா
சாத், சப்கா கவோன், சப்கா விகாஸ் எனும் பெயரில்
Dr. பாபாசாகேப் அம்பேத்கர்
ஜெயந்தி (ஏப்ரல் 14) விழாவின் போது இத்திட்டம் தொடங்கப்பட்டது.
19. HDFC வங்கி,
மனிதப் பண்புகளுடைய ஊடாடும் செயல்பாடுடைய,
ஊடாடும் ரோபோ
உதவியாளரை
(Interactive Robot Assistant – IRA) கர்நாடக மாநிலத்தின் பெங்களுரில்
அமைந்துள்ள தன்னுடைய கோரமங்கலம் கிளையில் தொடங்கியுள்ளது.
20. சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் –
மே 04.
21. உலக தடகள தினம் – மே 07
22. உலக செஞ்சிலுவை தினம் – மே 08
Olympiaacademycurrentaffairs.blogspot.com
Subscribe and share
கருத்துகள்
கருத்துரையிடுக