TNPSC GROUP –2(1996)
BIOLOGY OLD QUESTION AND ANSWER
1. பாஸிடியோபோர்களின்
நிறம் – பிரௌன்
2. மரபியலின்
தந்தை – மெண்டல்
3. வெஸ்டர்ன்
பிளாட் சோதனையில் கண்டறியப்படும் நோய் – எய்ட்ஸ்
4. பருப்பு
வகைகளில் அதிகம் உள்ள உணவுப் பொருள் – புரதங்கள்
5. பேரிக்காய்
கடினமாக இருப்பதற்கான காரணம் – ஸ்கிளிரைடுகள்
6. பெடாலஜி
என்னும் பிரிவில் ஆராயப்படுவது – மண்
7. செல்லின்
ஆற்றல் நிலையம் _ மைட்டோகாண்டிரியா
8. காற்றில்
பரவம் நோய் – டிப்திரியா
9. சின்கோனா
தாவர மரப்பட்டையிலிருந்து பெறப்படும் மருந்து – குவனைன்
10.
பச்சயத்தில் காணப்படும் முக்கிய தனிமம் – மெக்னீசியம்
11.
புற்கள் சல்லி வேர்
கொண்டவை
12.
முதல்நிலை உற்பத்தியாளர்கள் – பசுந்தாவரங்கள்
13.
கண்ணின் விழித்திரையில் காணப்படும் உணர்வற்ற புள்ளி
– குருட்டுப் புள்ளி
14.
பாரம்பரிய பண்புகளுக்குக் காரணமாக இருப்பவை – ஜீன்கள்
15.
இரத்தம் சிவப்பாக இருப்பதற்கு காரணம் – ஹீமோகுளோபின்
16.
இராணித் தேனீயின் முக்கியமான வேலை – முட்டையிடுதல்
17.
குழந்தைகளில் காணப்படும் பற்களின் வகைகள் – பால் பற்கள்
18.
இரத்த ஓட்டத்தை கண்டறிந்தவர் – வில்லியம் ஹார்வி
19.
அதிக அளவில் பால் தரும் பசுக்கள் – சிந்தி பசுக்கள்
20.
வௌவால்களின் சிறப்பு பண்பு – மீயொலி எதிரொலித்தல்
21.
மெட்டாமெரிசம் அல்லது கண்டப்பகுப்பு முறை உடலில்
தெளிவாக காணப்படும் விலங்குத் தொகுப்பு – வலைத்தசைப் புழுக்கள்
22.
மண்புழு உழவனின் நண்பன் என்பதற்கான காரணம் – மண்ணுள் காற்று புகும் அளவை அதிகரிப்பதால்
23.
எந்த இரத்த நிறமிப் பொருள் பாலூட்டிகளின் இரத்தத்தில்
இருப்பதால் தான் அது சிவப்பு நிறத்தில் உள்ளது. – ஹீமோகுளோபின்
24.
புறாவில் அரைவை இருப்பது எதனுடன் தொடர்புடையதாக
இருப்பதால் – உமிழ்நீர் சுரப்பிகள் இல்லாததால்
25.
புகை பிடித்தலால் அதிகம் பாதிக்கப்படும் பகுதி –
நுரையீரல்
26.
உயிரினங்களில்
இரவு பகல் எந்நேரமும் நடைபெறும் நிகழ்ச்சி – சுவாசித்தல்
கருத்துகள்
கருத்துரையிடுக