நடப்பு நிகழ்வுகள்
05-05-2018
1. தமிழ்நாடு காப்பீட்டு குறை தீர்ப்பாளராக m. வசந்த கிருஷ்ணா நியமனம்
2. கலா உத்சவ் போட்டியின்
மையக்கரு: ஒரே பாரதம் உயர்வான பாரதம்
3. சென்னை பச்சையப்பன் கல்லூரியின் 175-வது ஆண்டு மலரை வெளியிட்டார்
முதல்வர் k. பழனிசாமி
4.
சென்னை mit கல்லூரி சார்பில் உருவாக்கப்படும் uav ரக ஆளில்லா விமானம் தொடர்பான
பணிகளுக்கு உதவி புரிவதற்காக ஹெலிகாப்டர் சோதனை பைலட் மற்றும் uav சிஸ்டம் ஆலோசகராக
நடிகர் அஜித் நியமனம்.
5. வேலூர் கிறித்துவ மருத்துவ கல்லூரி
நூற்றாண்டு விழா மலரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
வெளியிட குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பெற்றுக்கொண்டார்.
6. சென்னை பல்கலைக்கழக 160-வது நூற்றாண்டு
கடந்த வைர விழா மற்றும் 160-வது பட்டமளிப்பு விழாவில்
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டார்.
7. டெல்லி செங்கோட்டையை பராமரிக்க டால்மியா நிறுவனத்திடம் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
8.
முதலாவது இந்திய- தென் ஆப்பிரிக்கா வர்த்தக உச்சி மாநாடு நடைப்பெற்ற இடம் – ஜொகன்னஸ்பர்க்
நகர், தென் ஆப்பிரிக்கா
ü மையக்கருத்து- மரபுரிமையிலான ஐக்கியம்,
ஒன்றுபட்ட செழிப்பு
9.
டிஜிட்டல் கையெழுத்திட்ட நிலப்பரப்பு இரசீது வழங்கும் முதல் மாநிலம் – மகாராஷ்டிரா.
10. 15-வது நிதி ஆணையத்தின் முழு நேர உறுப்பினராக அசோக் லகரி நியமனம்.
11. newyork நகரத்தின் அமெரிக்க சிவில் நீதிமன்றத்தின் இடைக்கால
நீதிபதியாக இந்திய வம்சாவளி பெண்மணி தீபா அம்பேர் நியமனம்.
12. இங்கிலாந்தில் ஜீன் மாதம் நடைப்பெறும் கவுண்டி கிரிக்கெட்
போட்டியில் சுர்ரே அணிக்காக விராட் கோலி ஒப்பந்தம்
செய்யப்பட்டுள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக