OLYMPIA
TNPSC ACADEMY
வழங்கும்
நடப்பு
நிகழ்வுகள்
06-05-2018
1. அனிதா
சாட் செயற்கைக்கோள் :
ü ஏவப்பட்ட
இடம்: ஹார்வர்டு ஸ்பேஸ் சென்டர், மெக்சிகோ
ü காற்று
மாசு மற்றும் வெப்பமயமாதல் கண்டறிய
ü திருச்சியை
சேர்ந்த +2 மாணவி வில்லட் ஓவியா தயாரித்தது.
2. உலகில்
மிக வேகமாக வளரும் பொருளாதார நாடுகள் பட்டியல்:
1. இந்தியா
2. உகாண்டா
ü ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
3. பயோ
எத்தனாலில் இயங்கும் வாகனங்களை தயாரிக்க BAJAJ, TVS
நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி தந்துள்ளது.
4.இன்சைட்
ஆய்வுகலம்:
ü ஏவிய
நாடு- அமெரிக்கா (NASA)
ü செவ்வாய்
கிரகத்தை ஆராய
ü அட்லஸ்
5 இராக்கெட் மூலம் ஏவப்பட்டது.
5. துணை குடியரசுத்
தலைவர் வெங்கய்யா நாயுடு 5 நாள் சுற்றுப்பயணமாக கவுதமாலா, பனாமா, பெரு ஆகிய நாடுகளுக்கு
மே 5 முதல் மே 12 வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
6. சீனாவை சேர்ந்த ட்ரோன்
தயாரிப்பு நிறுவனம் Ehang Egret ஒரே நேரத்தில் 1374 விமானங்களை பறக்கவிட்டு கின்னஸ்
சாதனை செய்துள்ளது.
7. 2018 ஆண்டை பெண்கள்
பாதுகாப்பு ஆண்டாக கடைபிடித்து வருகிறது.
இந்திய ரயில்வே.
8. 2019 வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின விழா உத்திரபிரதேச மாநிலம்
வாரணாசியில் நடைப்பெற உள்ளது.
9. T20 கிரிக்கெட் போட்டியில்
300 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் – ரோகித் சர்மா.
10. 17-வது ஆசிய கால்பந்து
போட்டி:
ü 2019-ல்
ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் நடைப்பெற உள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக