நடப்பு
நிகழ்வுகள்
23-04-2018
1. ஆட்டோ,
டாக்ஸி உள்ளிட்ட வாகனங்களை இயக்குவதற்கு வர்த்தக ஓட்டுநர் உரிமம் தேவையில்லை என்று
மத்திய அரசு அறிவிப்பு.
v மோட்டார் வாகன சட்டம் –
1988. இதன்படி கனரக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களுக்கே
வர்த்தக போக்குவரத்து ஓட்டுநர் உரிமம் அவசியம்.
2. மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ்
தொடர்:
v நடைப்பெற்ற
இடம்: மொனாக்கோ
v ரபேல்
நடால் பட்டம் வென்றார்.(ஸ்பெயின் வீரர்)
v இந்த
தொடரில் நடால் கோப்பையை கைப்பற்றுவது 11-வது முறை.
3. கைலாஷ்
மானசரோவர் யாத்திரையை நாதுலா கணவாய் வழியே மீண்டும் தொடங்க இந்தியாவும் சீனாவும்
முடி|வு செய்துள்ளது.
4. 2018
ஆம் ஆண்டின் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு – பெய்ஜிங்(சீனா)
v இந்தியா
சார்பில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கலந்து கொண்டார்.
5. உலக
புத்தக தினம் – APRIL 23
6. 2018
ஆம் ஆண்டின் உலக புத்தக தலைநகரம் – ஏதென்ஸ் (கிரிஸ்)
7. 2019
ஆம் ஆண்டின் உலக புத்தக தலைநகரம் – ஷார்ஜா (சவுதி அரேபியா)
கருத்துகள்
கருத்துரையிடுக