TNPSC GROUP –2(1996)
PHYSICS OLD QUESTION AND ANSWER
1. ஒரு பொருள்
புவிஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்டுச் செல்ல வேண்டிய மீச்சிறு திசைவேகம் – 11.2 km/second.
2. கீழ்க்கண்ட
கூற்றுகளை ஆராய்க :
கூற்று(A) : ஒரு இரும்புத்துண்டு
பாதரசத்தில் மிதக்கும், ஆனால் நீரில் மூழ்கும்.
காரணம்(R) : இரும்பின் அடர்த்தி
நீர், பாதரசத்தைவிட குறைவு.
---------- (A) சரி; (R)
தவறு.
3. பொருத்துக:
ü விசையின்
திருப்புத்திறன் - நியுட்டன்-மீட்டர்
ü ஆற்றல்
- ஜீல்
ü திறன் - வாட்
ü வேலை - F×S
4. கானல்
நீர் தோன்றுவது – முழூ அகப் பிரதிபலிப்பால்
5. அனிராய்டு
பாரமானியில் பயன்படுத்தப்படும் திரவம் – எவ்வித திரவமும் இல்லை.
6. ஒளியின்
எந்த நிறம் நீண்ட அலைநீளம் கொண்டது. – சிவப்பு
7. உயர்ந்த
வெப்பநிலையைக் கணக்கிட உதவும் கருவி – பைரோமீட்டர்.
8. ஒலி எதன்
வழியே பரவுவதில்லை – வெற்றிடம்
9. குழாய்
உள்ள ஊதுக்குழல் கருவி – நாதஸ்வரம்
10.
காந்த கேடயமாக பயன்படும் பொருள் – மரம்
11.
X
கதிர்கள் எதன் வழியே செல்லாது
– எலும்பு
கருத்துகள்
கருத்துரையிடுக