நடப்பு
நிகழ்வுகள்
24-04-2018 to 26-04-2018
1.
பெரம்பூர்
ICF தொழிற்சாலையில் RAIL-18, RAIL-20 என இரண்டு புதிய
வகை ரயில்கள் சர்வதேச தரத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
2.
சாலை
பாதுகாப்பு வார விழா – APRIL 23 TO APRIL 30 வரை கொண்டாடப்படுகிறது.
3.
பழம்பெரும்
பாடகி M.S. ராஜேஸ்வரி மறைவு.
4.
மேகாலயா மாநிலத்தில் இருந்து
ஆயுதப்படை சிறப்புச் சட்டத்தை வாபஸ் பெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
5.
டாடா
குழுமத்தின் சர்வதேச விவகாரங்களைக் கவனிக்கும் பிரிவின் தலைவராக வெளியுறவுத்துறை முன்னாள்
செயலர் ஜெய்சங்கர் நியமனம்.
6.
நாட்டிலேயே
100% LED பல்புகள் பொருத்தப்பட்ட மாவட்டம் – கிழக்கு கோதாவரி
மாவட்டம் (ஆந்திரபிரதேசம்).
7.
சந்திர
கிராந்தி திட்டம் தொடங்க உள்ள மாநிலம் – ஆந்திரபிரதேசம்.
v LED பல்புகள்
பொருத்தும் திட்டம்
8. மகளிருக்கான 8- வது கோபா
அமெரிக்க கால்பந்து தொடர்:
v நடைப்பெற்ற இடம்: சிலி நாடு
v 7- வது முறையாக
பிரேசில் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
9. தெற்காசிய சீனியர் ஜீடோ
சாம்பியன்ஷிப் போட்டி:
v நடைப்பெற்ற இடம்: நேபாளத்தின் லலித் நகர்.
v இந்தியா - 10 தங்கம், 3 வெண்கலம்
வென்றது.
10.
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி:
v நடைப்பெற்ற இடம்: தென்கொரியா
v 10m AIR FISTOL பிரிவில் ரிஸ்வி வெள்ளி பதக்கம்
வென்றார்.
11.
2019 ஆம்
ஆண்டில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைப்பெற உள்ள நாடு : இங்கிலாந்து
12.
வாஸ்ப் – 104B என்ற புதிய கிரகத்தை பிரிட்டன் கீல் பல்கலைகழக
விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
13.
உலகின் பொருளாதார
நாடுகள் பட்டியல்:
v 1. அமெரிக்கா
v 2. சீனா
v 3. ஜப்பான்
v 4. ஜெர்மனி
v 5. பிரிட்டன்
v
6. இந்தியா
14.
தேசிய பஞ்சாயத்து ராஜ் மாநாடு நடைப்பெற்ற
இடம் : மத்திய பிரதேச
மாநிலம், ராம் நகர்.
15.
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் – APRIL 24
கருத்துகள்
கருத்துரையிடுக