நடப்பு நிகழ்வுகள்
14-05-2018
1. சீனாவின்
2 வது விமானம் தாங்கி போர்கப்பல் TYPE 001A சோதனை ஓட்டம்.
2. பஞ்சாப்
மாநிலத்தின் பக்வாரா நகரில் முழுவதும் பெண்களால் இயங்கும்
முதல் அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையத்தை மத்திய அமைச்சர் விஜய் சம்ப்லா மே 14
ல் தொடங்கி வைத்தார்.
- 192 வது
அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையம் இதுவாகும்.
3. கர்நாடக
மாநில சட்டசபை தேர்தலில் 72.13% வாக்குகள் பதிவு.
4. உத்திர
பிரதேச மாநிலம் அலகாபாத் நகரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு
முறை நடைப்பெறும் மகா கும்பமேளா 2019 ஜனவரி 14ல் தொடங்குகிறது.
5. ஓமன்
நாட்டிற்கான புதிய தூதர் – முனு மஹாவர்
6. இந்திய
சுற்றுலாத்துறைக்கு ஓமன் நாடு சிறப்பு விருது தந்துள்ளது.
7. காலிங்கராயன்பாளையத்தில்
தமிழ்நாடு அரசு பொதுப்பணி சார்பில் காலிங்கராயன் மணிமண்டபம்
மற்றும் 7 அடி உயர காலிங்கராயன் வெண்கல சிலையை திறந்து
வைத்தார் முதல்வர் K. பழனிசாமி.
8. மொத்த
விலை பணவீக்கத்தை கணக்கிடுவதற்கு அடுத்த அடிப்படை ஆண்டாக 2017-2018
ஆக நிர்ணயிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
- தற்போது
முக்கிய பொருளாதார குறியீடுகளை கணக்கிடுவதற்கான அடிப்படை ஆண்டு 2011-2012 ஆக இருக்கிறது.
9. தமிழ்
கலை, பண்பாட்டு அருங்காட்சியகம் அமையவுள்ள இடம் – மதுரை உலக
தமிழ் சங்க வளாகம்.
10.
2018 மாட்ரிட் ஓபன் டென்னிஸ் :
- பெண்கள்
பிரிவில் பட்டம் வென்றவர் – பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு)
- இடம்
– ஸ்பெயின்
11.
IPL போட்டிகளில் 1000 ரன்கள் எடுத்த
இளம் வீரர் – ரிஷப் பாண்ட்.
12. 2018 பார்முலா 1 : 5 வது சுற்றின் ஸ்பெயினிஷ் கிராண்ட்பிரி பட்டம் வென்றவர்
– லீவிஸ் ஹாமில்டன் (இங்கிலாந்து)
கருத்துகள்
கருத்துரையிடுக