நடப்பு
நிகழ்வுகள்
21- 04 – 2018
1. SMART CITY திட்டத்தின்
கீழ் சென்னை மாநகரில்
நுண்ணறிவு போக்குவரத்து ஒழுங்குமுறை திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
2. 2018 ஆம் ஆண்டின் இந்தியாவின் பொருளாதார
வளர்ச்சி 7.4% இருக்கும் என சர்வதேச செலாவணி நிதியம் அறிவிப்பு.
3.
இந்தியாவின் முதலாவது 100 பில்லியன் டாலர்
நிறுவனம் – TATA
CONSULTANCY SERVICES
4. வெளிநாடுகளில்
கிளை தொடங்க YES வங்கிக்கு
RBI அனுமதி.
- இலண்டன்
மற்றும் சிங்கப்பூரில் விரைவில் கிளைகள் தொடங்கப்பட உள்ளது.
5.
நீதிபதி ஒருவரை பதவியிலிருந்து நீக்கும் சட்ட
பிரிவு – article
124(4)
6.
சர்வதேச செலாவணி நிதியத்தின் கூட்டம் நடைப்பெற்ற
இடம் – வாஷிங்டன்
(USA)
கருத்துகள்
கருத்துரையிடுக