நடப்பு
நிகழ்வுகள்
10-05-2018
to 12-05-2018
1. போக்குவரத்து
விதி மீறலுக்கான அபராதத்தை டெபிட் கார்டு, கிரிடிட் கார்டு உள்ளிட்டவை மூலம் பணம் செலுத்தும்
முறையை சென்னை மாநகர காவல் ஆணையர் A.K. விஸ்வநாதன் தொடங்கி
வைத்தார்.
2. கர்நாடக சட்டசபை தேர்தல் :
- நடைப்பெற்ற
நாள்- 12-05-2018
- மொத்தம்
224 தொகுதியில் ராஜராஜேஸ்வரி தொகுதிக்கு மட்டும் தேர்தல்
ஒத்திவைப்பு.
3. இந்தியா-
நேபாளம் இடையே நேரடி போக்குவரத்து சேவை தொடக்கம் :
- இந்தியாவின்
அயோத்தி பகுதியையும் நேபாளத்தின் ஜானக்பூர் பகுதியையும் இந்த பேருந்து சேவை இணைக்கிறது.
4. 2018 –ன் உலக அறிவியல் மாநாடு-
இரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைப்பெற்றது.
- இதில்
இந்திய கம்யுனிஸ்ட் கட்சி சார்பில் து. ராஜா(M.P.)அவர்கள்அழைக்கப்பட்டுள்ளார்.
5. 6-வது
அமெரிக்கா- இந்தியா வானூர்தி உச்சி மாநாடு நடைப்பெற்ற இடம் – மும்பை
- சிவில்
விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தொடங்கி
வைத்தார்.
6. ஷாங்காய்
ஒத்துழைப்பு அமைப்பின் சுற்றுலா அமைச்சர்கள் மாநாடு - சீனாவின்
வுஹான் நகரில் நடைப்பெற்றது.
- இதில்
மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் K.J. அல்போன்ஸ் பங்கேற்றார்.
7. ரைத்து-
பந்து என்ற விவசாயிகளின் நண்பர் திட்டம் - தெலுங்கானா அரசு
தொடங்கியுள்ளது.
8. ஏழை குடும்பங்களுக்கு
இலவச இணையதள வசதி திட்டம் – கேரளா அரசு தொடங்கியுள்ளது.
9. மகளிர்
பொருளாதார மன்றம் 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண்மணி விருதை நிஷா பல்லாவுக்கு வழங்கியது.
10.
மலேசியாவின் புதிய பிரதமர் – மகாதிர் முகமது. (93 வயது)
- உலகின் மிகவும் வயதான பிரதமர் ஆவார்.
11.
சிக்கிம் அரசின் பசுமை தூதராக மும்பை திரைப்பட பாடகர்
மொஹித் சௌஹான் நியமனம்.
12.
மணிப்பூர் மாநில உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை
நீதிபதி – ராமலிங்கம் சுதாகர்.
13.
மேகாலயா மாநில உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி
– முகமது யாகூப் மிர்.
14.
காஷ்மீர் மாநில உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை
நீதிபதி – அலோக் அராதே.
15.
ஒலிம்பிக் பதக்கம் இலக்கு திட்டம் :
- TOPS ( Target
Olympic podium scheme)
- 1.
ஹிமாத்
தாஸ் (ஓட்டப்பந்தியம்)
- 2. நவ்ஜீத்
கவுர் திலோன் (வட்டு எறிதல்)
- 3. அகிலேஷ்
ஷியோரன் (துப்பாக்கி சுடுதல்)
- 4. இளவேனில்
வளரிவான்
(துப்பாக்கி
சுடுதல்)
- 5. ராக்கி ஹால்டர் (பளுதூக்குதல்)
- 152 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
16.
2018
பெண்கள்
உலக கோப்பை கால்பந்து போட்டி ஆகஸ்டில் பிரான்ஸ் நாட்டில் நடைப்பெற உள்ளது.
- இந்த
போட்டிக்கு உதவி நடுவராக இந்தியாவை சேர்ந்த யுவேனா பெர்ணான்டஸ்
தேர்வு.
17.
2018
IPL கிரிக்கெட்
போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்தியர் – ரிஷப் பாண்ட்
(128 ரன்கள்).
18.
டெஸ்ட்
கிரிக்கெட்டில் அயர்லாந்து அணி அறிமுகம்.
19.
தேசிய தொழில்நுட்பம்
தினம் – மே 11
-
2018 –ன் கருப்பொருள் – நிலையான வளர்ச்சிக்கான
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்.
20.
உலக செவிலியர் தினம் –
மே 12
-
2018 –ன் கருப்பொருள் – செவிலியர்கள்
ஒரு முன்னணிக்கான குரல், சுகாதாரம் ஒரு மனித உரிமை.
21.
உலக இடம் பெயறக்கூடிய பறவைகள் தினம் – மே 12
-
2018 –ன் கருப்பொருள் – பறவைகள் பாதுகாப்பிற்கான
ஒருங்கிணைந்த நமது குரல்.
22.
இந்திய பேட்மிண்டன் சம்மேளனம்- யோனக்ஸ் சன்ரைஸ் நிறுவனம் ஒப்பந்தம்.
23.
களிமண் தரையில் 50 செட்களை வென்று சாதனை படைத்தார்
– இரபேல் நடால் (ஸ்பெயின் வீரர்).
கருத்துகள்
கருத்துரையிடுக