நடப்பு நிகழ்வுகள்
19- 04 – 2018 to 20-04-2018
1.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மின்னணு நீதிமன்ற கட்டண முறை அமலுக்கு வந்த நாள்?
20- 04- 2018
2.
SC, ST வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்துமாறு சுற்றறிக்கை அனுப்பி இருந்த மாநிலங்கள் – இராஜஸ்தான், சத்தீஸ்கர்.
3.
ஹரியாணா மாநிலம் இசைப்புர் கேடி கிராம பஞ்சாயத்து பெண்கள் ஜீன்ஸ் அணிய செல்போன் பயன்படுத்த தடை விதித்துள்ளது.
4.
15-வது மத்திய நிதி ஆணையத்தின் வரம்புகளில் 1971- ம் ஆண்டு மக்கள் தொகைக்கு பதிலாக எந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை கருத்தில் எடுத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது? –
2011- ஆம் ஆண்டு மக்கள் தொகை
5.
டெஸ் (அ) டிரான்சிட்டிங் எக்ஸோ பிளானெட் சர்வே சாட்டிலைட் ஏவிய நாடு? – அமெரிக்காவின் நாசா அமைப்பு.
சூரிய குடும்பத்துக்கு வெளியில் உள்ள கிரகங்களை கண்டறிய அனுப்பப்பட்டது.
6.
லோக்பால் சட்டம் அமலுக்கு வந்த நாள்? –
JAN 16 / 2014
7.
இலண்டன் தேம்ஸ் நதிக்கரையில் பசவேஸ்வரா சிலையை திறந்து வைத்தவர்? இந்திய பிரதமர் நரேந்திர மோடி
8.
கியூபாவின் புதிய அதிபர்? – மிக்வெல் டயாஸ் கனல்
9.
தமிழ்நாடு அரசு ஊதிய முரண்பாடுகளை களைய நிதித்துறை செயலாளர் M.A.
சித்திக் தலைமையில் குழு அமைத்துள்ளது.
10.
ஊட்டியில் டூரிஸ்ட் போலிஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
11.
12-வது தெற்காசியப் போட்டி நடைபெற உள்ள நாடு? – வங்கதேசம்
கருத்துகள்
கருத்துரையிடுக