நடப்பு நிகழ்வுகள்
22-04-2018
1. SMART CITY திட்டத்தின்
கீழ் மாம்பலம் இரயில் நிலையம் முதல் தி. நகர் பேருந்து நிலையம் இடையே நகரும் படிக்கட்டுகளுடன்
கூடிய ஆகாய நடைபாதையை சென்னை மாநகராட்சி அமைக்கிறது.
2. 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு
எதிரான பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கும்
அவசர சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் – 21– 04- 2018
3. 12-வது
சிவில் சர்வீஸ் தினவிழா நடைப்பெற்ற இடம் – டெல்லி
4. அரசுப்
பணிகளில் விளையாட்டு வீரர்களுக்கு 2% இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்துள்ள
மாநிலம் – தெலுங்கானா
5. 2018
ஆம் ஆண்டின் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் வருடாந்திர கூட்டம் நடைப்பெற்ற இடம் – ஸ்வீடனின் பண்ணை இல்லம்
6. உலகின்
மொத்த கடன் தொகை 164 இலட்சம் கோடி டாலர் என சர்வதேச
செலாவணி நிதியம் அறிவிப்பு.
7. உலக புவி
தினம் – APRIL 22
கருத்துகள்
கருத்துரையிடுக