நடப்பு
நிகழ்வுகள்
13-05-2018
1. விஜய் பிரஹார் போர் பயிற்சி :
-
நடைப்பெற்ற இடம் – இராஜஸ்தான் மாநிலம், சூரத்கருக்கு அருகில் உள்ள பாலைவன பகுதி.
-
இந்திய இராணுவத்தின் மேற்கு படைப்பிரிவு
நடத்தியது.
-
இதன் ஒரு கட்டமாக ஏர் கேவல்ரி போர் பயிற்சி நடைப்பெற்றது.
2. மகளிர்
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி நடைப்பெற்ற இடம் – கொரியாவின் டோங்கா சிட்டி.
3. உலகின்
2 வது பழமையான பாறை கண்டறியப்பட்ட இடம் – கேந்துஜர் மாவட்டத்தின்
சம்புவா, ஒடிசா மாநிலம்.
-
4240 மில்லியன் ஆண்டுகள் பழமையானது.
4.
Across the Bench–Insight into the
Indian Military Judicial System என்ற நூலை எழுதியவர் – கியான் பூஷன்.
- இந்திய
இராணுவ தளபதி பிபின் ராவத் வெளியிட்டார்.
5.
2018 ஆம் ஆண்டின் கலிங்கா சமூக அறிவியல்
கல்வி நிறுவனத்தின் 11 வது மனிதாபிமான விருதை பெற்றவர் – முகமது
யூனுஸ்
6.
இந்திய சுங்கத்துறை மற்றும் இந்திய அஞ்சல் துறை ஆகியவற்றின் முதலாவது கூட்டு
மாநாடு நடைப்பெற்ற இடம் – புதுடெல்லி.
7.
இந்தியா–பெரு இடையே
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்த
புரிந்துணா்வு ஒப்பந்தம்
கையெழுத்தாகியுள்ளது.
8.
அண்மையில் காலமான ஆஸ்கா் விருதாளா் ஆன்னி V தகாட்ஸ் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்.
9.
நிர்வாக செலவுகளை குறைப்பதற்காக திருநெல்வேலி அரசுப் போக்குவரத்து கழகத்தை மதுரை அரசுப் போக்குவரத்து கழகத்துடன் இணைத்துள்ளது தமிழக
அரசு.
10. சிக்கிமில் உள்ள பாக்யாங் விமான நிலையம், ஜுன் மாதத்தில் தொடங்கி
வைக்கப்படும் போது, நாட்டின் 100-வது
செயல்படும் விமான நிலையமாக உருவெடுக்க உள்ளது. நாட்டில் சிக்கிமில் மட்டுமே இதுவரையில்
விமான நிலையம் இல்லாமல் இருந்தது.
11. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டரஸ்
மியான்மருக்கான தனது
சிறப்புத் தூதராக சுவிட்சர்லாந்தை சேர்ந்த கிறிஸ்டைன் ஸ்காரனர்
பர்ஜனரை நியமித்துள்ளார்.
12. 2018 பாதுகாப்பான இந்தியா
மாநாடு
நடைப்பெற்ற இடம் - புதுடெல்லி
13.
அந்நிய நேரடி முதலீட்டிற்கான நம்பிக்கை பட்டியல் – 2018
1.
அமெரிக்கா
2.
கனடா
3.
ஜெர்மனி
11. இந்தியா (8 வது இடம் 2017ல்)
14. பொலிவுறு நகரங்களுக்கான தலைமை
நிர்வாக அதிகாரிகளின் முதல் உச்சி மாநாடு
நடைப்பெற்ற இடம் – போபால் (மத்திய பிரதேசம்).
கருத்துகள்
கருத்துரையிடுக