நடப்பு
நிகழ்வுகள்
18- 04 – 2018
1. வங்கி
மோசடிகள் தொடர்பாக விசாரணை நடத்த யாருக்கு நாடாளுமன்ற நிலைக்குழு அழைப்பு விடுத்துள்ளது? --- RBI கவர்னர் உர்ஜித் படேல்
2. ஐ.நா.
துணை அமைப்பான அரசுசாரா நிறுவனங்கள் குழுவுக்கு நடைப்பெற்ற தேர்தலில் முதலிடம் பிடித்த
நாடு எது? --- இந்தியா ( 46
வாக்குகள்)
3. 2018 – புலிட்சர் விருதுகள் :
v அமெரிக்க
அதிபர் தேர்தலில் முறைகேடுகளை வெளிகொண்டு வந்த - newyork times , the washington post
v சர்வதேச
செய்தி சேகரிப்பு, புகைப்பட பிரிவு – ராய்ட்டர்ஸ்
செய்தி நிறுவனம்
v ஹாலிட்டில் நடந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை
வெளிகொண்டு வந்த - newyork
times நாளிதழ், the newyorker இதழ்
v சிறந்த
இசைக்காக – ராப் பாடகர் கென்ட்ரிக் லாமர்
v சிறந்த
நாவலுக்காக – அண்ட்ரூ சீன்
கிரீர்
v சிறந்த
கவிதைக்காக – பிராங்க் பிடார்ட்
1917 – முதல் புலிட்சர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அமெரிக்க கொலம்பஸ் பல்கலைக்கழகம் வழங்குகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக