நடப்பு நிகழ்வுகள்
17 - 04 – 2018
1. திருவண்ணாமலை மாவட்டத்தின் 3 – வது வருவாய் கோட்டம் - ஆரணி
2. தமிழ் நாட்டில் எங்கு செயற்கைக்கோள் தகவல் சேகரிப்பு மையம் அமையவுள்ளது? ----
பாளையங்கோட்டை
3. நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எவ்வளவு இருக்கும்
என உலக வங்கி அறிவித்துள்ளது ? – 7.3%
4. 2018 காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் மகளிர் ஒற்றையர் பாட்மிண்டன்
பிரிவில் பட்டம் வென்றவர் ? சாய்னா நெவால்
5. எந்த நாட்டில் மசூதி, தேவாலயங்களில் whatsapp பயன்படுத்த உள்ளது?
------- கானா நாடு
6. 2018 காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் பதக்க பட்டியல் –
1. ஆஸ்திரேலியா – 80 GOLD, 59 SILVER, 59 BRONZE
2. இங்கிலாந்து - 45
GOLD, 45 SILVER, 46 BRONZE
3. இந்தியா - 26
GOLD, 20 SILVER, 20 BRONZE
7. 2018 காமன்வெல்த் உச்சி மாநாடு நடைபெற்ற இடம் ---- இலண்டன்
கருத்துகள்
கருத்துரையிடுக