நடப்பு நிகழ்வுகள் 22-06-2018 TO 23-06-2018 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் மற்றும் வேளாண் கொள்கை அணுகுமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான மத்திய அரசு மாநில முதலமைச்சர்கள் துணைக் குழுவை உருவாக்கியுள்ளது. முதலமைச்சர்கள் துணைக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகின் முதல் சர்வதேச மனிதாபிமான தடவியல் மையம் தொடங்கப்பட்டுள்ள இடம் – குஜராத் . காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம், காப்பீட்டு மார்க்கெட்டிங் நிறுவனங்கள் குறித்து ஆராயவும், விதிகளை உருவாக்கவும், சுரேஷ் மாத்தூர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறந்த கிராம பஞ்சாயத்துகளை தரவரிசை படுத்தும் 7-ஸ்டார் கிராம் பஞ்சாயத்து ரெயின்போ திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் – ஹரியானா மாநிலம். இந்தியாவின் 100 வது ஸ்மார்ட் நகரம் – ஷில்லாங் (மேகாலயா தலைநகர்) ஜம்மூ- காஷ்மீர் மாநில ஆளுநர் N.N.வோரா அவர்களின் ஆலோசகர்களாக K.விஜயகுமார் மற்றும் பி.பி.வியாஸ் நியமனம் . ...
TNPSC, TNEB, SSC, SI, POLICE, LAB ASS, TET, TRB ,Railway,NTSE,NEET