நடப்பு நிகழ்வுகள்
18-06-2018 TO 19-06-2018
1. 18 MLA-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இறுதி தீர்ப்பு அளிக்க
மூன்றாவது நீதிபதியாக எஸ். விமலா
நியமனம்.
2. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த ராதாபுரம் கிராமத்தில் 15ம் நூற்றாண்டை சேர்ந்த வீர மரணம் அடைந்த தளபதியை நினைவு கூறும் நடுகல்
கண்டெடுக்கப்பட்டுள்ளது.
3. இந்திய குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் அரசு முறை பயணமாக கிரீஸ் சென்றுள்ளார்.
4. ஶ்ரீநகரில் ரைஸிங் காஷ்மீர் பத்திரிக்கை ஆசிரியர் ஷீஜாத் புகாரி கொலை செய்யப்பட்டார்.
5. ஜப்பானின் ஒசாகா நகரில்
ரிக்டர் அளவுக்கோளில் 6.1 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
6. தண்ணீரை சுத்தமாக்க முருங்கை மரம் உதவும் என அமெரிக்காவின் கார்னேஜி மெல்லோன் பல்கலைக்கழக
ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
7. ICICI BANK – ன் புதிய CEO – சந்தீப் பக்ஷி.
8. 11- வது உலக இந்தி மாநாடு நடைப்பெறவுள்ள இடம் – மொரிசியஸ் (ஆகஸ்ட் 18 – 20)
·
கருப்பொருள் – இந்தி உலகமும் இந்திய கலாச்சாரமும்.
9. சென்னைக்கு அடுத்ததாக, காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த செய்யூரில் புதிய விமான நிலையம் அமைக்க தமிழக அரசு உத்தேசித்துள்ளது.
10. உருகுவே அணியின்
நட்சத்திர வீரர் லூயிஸ்
சுவாரஸ் 100 வது ஆட்டத்தில் பங்கேற்கிறார்.
11. இந்தியாவுடன்
பாதுகாப்புத் துறையில் கூடுதல் ஒத்துழைப்பை மேற்கொள்வதற்கான சட்ட மசோதாவுக்கு அமெரிக்க
செனட் ஒப்புதல் அளித்துள்ளது.
12. smart city தரவரிசை பட்டியல்:
1. நாக்பூர் மற்றும் வதோரா
14. கோவை
32. வேலூர்
35. சேலம்
37. சென்னை
கருத்துகள்
கருத்துரையிடுக