நடப்பு நிகழ்வுகள்
24-06-2018 TO 25-06-2018
v தமிழகத்திலேயே
முதல் முறையாக தாய்பால் வங்கி தொடங்கப்பட்டுள்ள இடம் – நாமக்கல்
v பரங்கிமலை
இராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் இந்திய இராணுவத்தின் முதல் தளபதியான ஜெனரல் K.M.கரியப்பாவின் உருவச்சிலை திறக்கப்பட்டுள்ளது.
v தாம்பரம்
அருகே முடிச்சூரில் அம்மா பூங்கா திறக்கப்பட்டுள்ளது.
v ஒரே ஒரு
முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பை, குவளை உள்ளிட்ட பொருட்களுக்கு மகாராஷ்டிரா அரசு பயன்படுத்த தடை விதித்துள்ளது.
v மோகன்புரா நீர்ப்பாசனத் திட்டம்:
Ø இடம் – ராஜ்கர் மாவட்டம், மத்தியபிரதேச மாநிலம்.
Ø ரூ.3866
கோடி
Ø திட்டத்தை
தொடங்கி வைத்தவர் பிரதமர் நரேந்திர மோடி.
v மாம்பழத் திருவிழா நடைப்பெற்ற இடம் – லக்னோ
(உ.பி)
v கிரெனடின் ஓபன் செஸ் போட்டி:
Ø நடைப்பெற்ற இடம் – இத்தாலியின் ஓர்டிசி நகர்.
Ø பட்டம்
வென்றவர் – R. பிரக்னாநந்தா (சென்னை) – 12 வயதில்
Ø செஸ்
போட்டியில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் இந்திய சிறுவன். (உலக அளவில் 2 வது சிறுவர்).
Ø இறுதிச்
சுற்றில் தோற்றவர் இத்தாலி வீரர் லூக்கா முரானி.
v உலகின் மிகச் சிறிய கம்ப்யூட்டரை அமெரிக்காவின் மிக்சிகன்
பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். – 0.3 mm நீளம்.
v 2018 தூய்மையான நகரங்கள் பட்டியல்:
1. இந்தூர்
2. போபால்
3. சண்டிகர்
100. சென்னை (கடைசி
ஆண்டு 235
வது இடம்)
v 2018 ன் தமிழ்நாட்டின் தூய்மையான
நகரங்கள் பட்டியல்:
1. திருச்சி
2. கோவை
3. ஈரோடு
4. சென்னை (கடைசி ஆண்டு 24 வது இடம்)
v தூய்மையான கன்டோன்மென்ட் விருது – டெல்லி கன்டோன்மென்ட்.
v சிறந்த செயல்பாட்டுக்கான விருது – சென்னை புனித தோதையர் மலை
கன்டோன்மென்ட்.
v ஜம்மூ – காஷ்மீர் மாநில அரசின் புதிய தலைமை செயலர் – பி.வி.ஆர்.
சுப்பிரமணியம்
- இதற்கு
முன்பு – பி.பி. வியாஸ்
v SBI ன் நிர்வாக இயக்குநராக அர்ஜித் பாசு நியமனம்.
கருத்துகள்
கருத்துரையிடுக