நடப்பு நிகழ்வுகள்
03-06-2018 TO 04-06-2018
Ø அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி:
· ஏவப்பட்ட
இடம் – ஒடிசா மாநிலம் அப்தூல்கலாம் தீவு.
· 6 வது முறையாக இந்த ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
· அக்னி-1
– 700 கி.மீ
· அக்னி-2
– 2000 கி.மீ
· அக்னி-3
– 2500 கி.மீ
· அக்னி-4
– 3500 கி.மீ
· அக்னி-5
– 5000 கி.மீ
Ø தென்னாப்பிரிக்காவில்
நடக்கும் BRICS மாநாட்டில் பங்கேற்க இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் சென்றுள்ளார்.
Ø 2018
ஆம் ஆண்டின் தென் ஆப்பிரிக்காவின் சிறந்த கிரிக்கெட் வீரர் – காகிஸோ ரபாடா
Ø ரஷ்யா- இந்தியா கூட்டு நிறுவனத்தில் 140 கமோவ்
ஹெலிகாப்டர்கள் உற்பத்தி செய்ய முடிவு.
· இதற்கான
தொழிற்சாலையை அமைக்க பெங்களூரு அருகே தும்கூரில் இடம்
தேர்வு செய்யப்பட்டுள்ளது.
· மொத்தம்
200 ஹெலிகாப்டர்கள்
· இதில்
60 ஹெலிகாப்டர்களை ரஷ்யா வழங்கும்.
Ø ஆசியாவில்
முதல் முறையாக இந்தியாவின் 13 கடற்கரைகள் ப்ளுஃப்ளாக்
எனப்படும் சர்வதேச தரச்சான்றிதழ் தகுதியை பெறுகிறது.
· இதில்
முதல் முதலாக ஒடிசாவின் கோனார்க் கடற்கரைப்பகுதி தரச்சான்றிதழ்
தகுதியை பெறுவதற்கான அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ளது.
Ø 49 வது மாநில ஆளுநர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை
நிலை ஆளுநர்களின் மாநாடு நடைப்பெற்ற இடம் – புதுடெல்லி
Ø காவலன் 100 செயலி மற்றும் காவலன் SOS செயலியை தொடங்கி வைத்தார்
முதல்வர் பழனிசாமி.
Ø சென்னை
உயர்நீதிமன்றத்துக்கு 7 புதிய நீதிபதிகள் நியமனம்.
·
தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை
- 63 (12 பெண் நீதிபதிகள்)
·
நாட்டிலேயே அதிகமான பெண் நீதிபதிகளை கொண்ட உயர்நீதிமன்றம் - சென்னை
உயர்நீதிமன்றம்.
Ø இந்தியாவில்
2 கோடி வாகனங்கள் தயாரித்து சுசூகி நிறுவனம் சாதனை
படைத்துள்ளது.
Ø ஆண்களுக்கு
பேறுகால விடுமுறையாக 15 நாட்கள் அறிவித்துள்ள மாநிலம் – ஹரியானா
Ø தாய்லாந்து
வாலிபால் போட்டிகளில் சிறந்த வீராங்கனையாக முத்து இலக்கியா
தேர்வு.
Ø கவுதமாலா
நாட்டிலுள்ள பியூகோ எரிமலை வெடித்து சிதறியதில் 25
பேர் பலி.
Ø உலகின்
முதல் 3D ஆல் அச்சடிக்கப்பட்ட மனித கருவிழிப் படங்களை இங்கிலாந்தின்
நியுகேஸ்டில் பல்கலைகழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
Ø RBI ன்
துணை கவர்னராக மகேஷ் குமார் ஜெயின் நியமனம்.
Ø ஆசிய
– பசிபிக் பிராந்திய நாடுகளின் பாதுகாப்பு துறை ஆலோசனை கூட்டம் நடைப்பெற்ற இடம் – சிங்கப்பூர்
Ø சீனாவின் 49- வது பெருங்கடல் ஆய்வுக்குழு, நில அதிர்வுகளைக்
கண்காணித்து அளவிடும் 10 சைஸ்மோ மீட்டர்களை இந்திய பெருங்கடல் பகுதியில் பொருத்தியுள்ளது.
Ø டென்மார்க் நாட்டில் பொது இடங்களில் பர்தா அணிய தடை
Ø சிங்கப்பூரில் BHIM, Rupay, SBI செயலிகளை பிரதமர்
மோடி அறிமுகம் செய்து வைத்தார்.
Ø சிங்கப்பூரின்
முன்னாள் தூதர் டாமிக்கு பத்மஶ்ரீ விருதை பிரதமர் மோடி
வழங்கி கவுரவித்தார்.
Ø பணியில்
இருக்கும் பத்திரிகையாளர்களுக்கு கோபபந்து சம்பதிகா ஸ்வஸ்தியா பிமா யோஜனா என்று பெயரிடப்பட்ட
சுகாதார காப்பீட்டுத் திட்டத்தினை ஒடிசா அரசு அறிமுகம்
செய்துள்ளது.
Ø எகிப்து
நாட்டின் அதிபராக இரண்டாவது முறையாக அப்தேல் பாட்டா அல்சிசி
பதவியேற்றுள்ளார்.
Ø சென்னை படைகல தலைமையகத்தின் புதிய தலைமை அதிகாரி
– ஜெ. சுரேஷ்
Ø தமிழ்நாடு
சார்பில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் பகுதி நேர உறுப்பினராக S.K. பிரபாகர் நியமனம்.
Ø தமிழ்நாடு
சார்பில் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் உறுப்பினராக R.
செந்தில்குமார் நியமனம்.
Ø 2018
ஆண்டின் இந்திய விமானப்படை தளபதிகள் மாநாடு நடைப்பெற்ற இடம் – புதுடெல்லி.
Ø PETA
அமைப்பின் 2018 ஆண்டின் விலங்குகளின் நாயகன் விருது பெற்றவர் – அசாம் பாடகர் ஜீபீன் கார்க்.
Ø 2017-2018
நிதியாண்டில் இந்தியாவின் தனிநபர் வளர்ச்சி – 8.6 சதவீதம்.
Ø 2018
மே மாத GST வருவாய் – ரூ.94016 கோடி
Ø திருநெல்வேலியில் கால்நடை மற்றும் கோழித்தீவன தொழில்நுட்ப மையம்
அமைய உள்ளது.
Ø இந்திய
வட்டு எறிதல் வீரர் விகாஸ் கௌடா ஓய்வு.
Ø உலக சைக்கிள்
தினம் – ஜீன் 03
Ø சர்வதேச
ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகள் தினம் – ஜீன் 04
கருத்துகள்
கருத்துரையிடுக