நடப்பு நிகழ்வுகள்
10-06-2018 TO 11-06-2018
1. செங்கோட்டை
– புனலூர் பிரிவு அகல இரயில் பாதையை மத்திய இயில்வே இணை அமைச்சர் ராஜன் கோஹைன் தொடங்கி வைத்தார்.
2. மத்திய
ஊழல் கண்காணிப்பு துறை ஆணையராக சரத்குமார் நியமனம்.
3. 2013
ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவின் பேறுகால மரண விகிதம் 22
சதவீதம் குறைந்துள்ளது.
4. இந்தியா- இரஷ்யாவிற்கும் இடையே தபால் தலைகளை கூட்டாக வெளியிடுவது
தொடர்பாக ஒப்பந்தம்.
5. ஐ.நா.
பாதுகாப்பு சபைக்கு 5 தற்காலிக உறுப்பு நாடுகள்
தேர்வு.
1. இந்தோனேசியா
2. ஜெர்மனி
3. பெல்ஜியம்
4. தென்னாப்பிரிக்கா
5. டொமினிக்கன்
ரிப்பப்ளிக்
6. 2018 பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்
தொடர்:
Ø நடைப்பெற்ற
இடம் – பாரீஸ் நகர்.
Ø ஆண்கள்
ஒற்றையர் பிரிவு – ரபேல் நடால் (ஸ்பெயின் வீரர்) ( 11வது
முறை)
Ø பெண்கள்
ஒற்றையர் பிரிவு – சிமோனா ஹாலெப் (ருமேனியா வீரர்)
7. 2018 ஆம் ஆண்டின் 44 வது G7 நாடுகளின் வருடாந்திர மாநாடு
நடைப்பெற்ற இடம் – கியூபெக் நகர், கனடா.
8. அதிக கிரான்ஸ்லாம் வென்றவர்கள்
பட்டியல்:
1. ரோஜர் பெடரர் –
20 (சுவிட்சர்லாந்து)
2. ரபேல் நடால் - 17 (ஸ்பெயின் வீரர்)
3. பீட் சாம்ப்ராஸ்
– 14 (அமெரிக்கா)
9. 2018 கண்டங்களுக்கு இடையிலான
சர்வதேச கால்பந்து தொடர்:
Ø நடைப்பெற்ற
இடம் – மும்பை
Ø பங்கேற்ற நாடுகள் – இந்தியா,
கென்யா, நியூசிலாந்து, சீன தைபே
Ø பட்டம்
வென்ற நாடு – இந்தியா
Ø தொடர்
நாயகன் – சுனில் சேத்ரி
10. 2018 ஆசிய ஜுனியர்
தடகள போட்டியில் இந்தியா 3 வது இடம்.
Ø தங்கம்
– 5
Ø வெள்ளி
– 2
Ø வெண்கலம்
– 10
11. 2018 உலக கால்பந்து
கோப்பை போட்டியில் பங்கேற்கும் சிறிய நாடு – ஐஸ்லாந்து.
கருத்துகள்
கருத்துரையிடுக