நடப்பு நிகழ்வுகள்
27-06-2018
v தமிழகத்துக்கு
பாதகமான அம்சங்கள் இருப்பதால் மத்திய அரசு கொண்டுவர திட்டமிட்டுள்ள அணைகள் பாதுகாப்பு மசோதாவை நிறுத்திவைக்க வேண்டும் என
சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
v 1975
ஆம் ஆண்டு ஜீன் 25 ம் தேதி அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி ஆட்சிகாலத்தில் நெருக்கடி
நிலை கொண்டுவரப்பட்டதன் 43 வது நினைவு தினம் –
ஜீன் 25
v இந்தியா
சார்பில் செஷல்ஸ் நாட்டுக்கு டோர்னியர் விமானம்
பரிசாக வழங்கப்பட்டது.
v ஜம்மு-காஷ்மீரில்
தீவிரவாதிகளை முற்றிலும் ஒழிக்க மீண்டும் all –out
operation யை தொடங்குகிறது ஜம்மு-காஷ்மீர் காவல்துறை.
- இதற்கு
முன்பாக 2017 ஆம் ஆண்டில் all –out operation கொண்டு வரப்பட்டது.
v பாலஸ்தீன அகதிகளுக்கு இந்தியா ரூ.34.11 கோடி நிதியுதவி
அளிக்கிறது.
v இந்திய
இராணுவம் 2018 ஆம் ஆண்டை எல்லைக் கோட்டில் பணியின் போது ஊனமுற்ற படைவீரர்களுக்கான வருடமாக
அனுசரிக்கிறது.
v Sports illustrated India magazine விருதுகள்:
- 2017
ஆம்
ஆண்டின் விளையாட்டு வீரர் விருது – கிடாம்பி ஶ்ரீகாந்த்.
- 2017
ஆம்
ஆண்டின் சிறந்த அணி – இந்திய பெண்கள் கிரிக்கெட்
- 2017
ஆம்
ஆண்டின் சிறந்த பயிற்சியாளர் – ஸ்டீபன் கான்ஸ்டன்டைன்
v போதை
பொருள் பயன்படுத்துதல் மற்றும் சட்ட விரோத போதை பொருள் கடத்தலுக்கு எதிரான சர்வதேச
தினம் – ஜீன் 26
கருத்துகள்
கருத்துரையிடுக