நடப்பு நிகழ்வுகள்
30-05-2018
TO 31-05-2018
1. இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம்
உடன்பாடு.
2. ஆந்திர மாநிலத்தின்
அதிகாரபூர்வ சின்னங்கள்:
Ø மாநில மரம் – வேப்ப மரம்
Ø மாநில விலங்கு – பிளாக்
பக்
Ø மாநில மலர் – மல்லிகை
Ø மாநில பறவை – கிளி
3. தேசிய பாதுகாப்பு துணை
ஆலோசகராக பங்கஜ் சரண் நியமனம்.
4. 2018 சங்தோக்பா மனிதாபிமான
விருதை பெற்றவர் – கைலாஷ் சத்யார்த்தி
5. 2018 உலக கோப்பை கால்பந்து
போட்டியில் வீடியோ உதவி நடுவர் முறை அறிமுகம்.
6. ஐ.நா. அமைதி காப்பாளர்கள்
சர்வதேச தினம் – மே 29
Ø கருப்பொருள் - ஐ.நா. அமைதி
காப்பாளர்கள் 70 ஆண்டுகள் சேவையும் தியாகமும்.
7. புகையிலை எதிர்ப்பு தினம்
– மே 31
கருத்துகள்
கருத்துரையிடுக