நடப்பு நிகழ்வுகள்
07-06-2018 TO 08-06-2018
1. சிறப்பு
பொருளாதார மண்டலங்கள் பற்றிய இந்தியாவின் கொள்கையை ஆய்வு செய்வதற்காக பாபா கல்யாணி தலைமையிலான குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
2. பிரதம மந்திரி பாரதிய ஜனஉஷாதி பரியோஜனா திட்டம்:
Ø ஏழை,
நடுத்தர மக்கள் மலிவு விலையில் மருந்துகளை வாங்கவும், இதய
ஸ்டென்டுகள் மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள
திட்டம்.
3. உலகின் அமைதியான நாடுகள் பட்டியல் 2018:
1. ஐஸ்லாந்து
2. நியூசிலாந்து
3. ஆஸ்திரியா
4. போர்ச்சுக்கல்
5. டென்மார்க்
137. இந்தியா
4. ஊசி மூலம் பரவும்
நோய்களை தடுக்க ஒருமுறை பயன்படுத்தியவுடன் தானாக செயல் இழக்கும்
(auto – disable syringes) ஊசிகளை உலக ஹெபடைடிஸ் தினம் ஜீலை 28 முதல் பயன்படுத்தவுள்ள
முதல் இந்திய மாநிலம் – ஆந்திர பிரதேசம்
5. தமிழ்நாடு பொதுக்கணக்கு
அதிகாரியாக ஜெயசங்கர் நியமனம்.
6. 2018 புவி – நுண்ணறிவு
ஆசியா மாநாடு நடைப்பெற்ற இடம் – புதுடெல்லி
7. 2019 ஆம் ஆண்டின்
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழ்நாடு அரசு நடத்தவுள்ளது.
8. 2018 ஷாங்காய்
ஒத்துழைப்பு மாநாடு நடைப்பெற்ற இடம் – குவிங்டோ நகர், சீனா.
9. 2019-2020 ல் இந்தியாவின்
பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதம் இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது.
- இந்தியாவின் மொத்த
உற்பத்தி 2018-2019ல் 7.3 சதவீதம் இருக்கும் என உலக வங்கி
கணித்துள்ளது.
10. நவீன வன மரவிதை மையம் தொடங்கப்பட்டுள்ள இடம்
– M.R. பாளையம், திருச்சி.
11. நாட்டிலேயே முதல்
முறையாக பள்ளி மாணவர்களுக்கு CA தேர்வுக்கு பயிற்சி அளிக்கவுள்ள முதல் இந்திய மாநிலம்
– தமிழ்நாடு.
12. கள்ளக்குறிச்சி
கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்புத் திசு வளர்ப்பு ஆய்வகம்
அமைக்கப்படுகிறது.
13. இந்தியாவில் தொழில்
வளர்ச்சியில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது.
14. சென்னையின் மூன்றாவது
இரயில் முனையம் – தாம்பரம் இரயில் நிலையம்.
15. தாம்பரம் – நெல்லை இடையே அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் இரயில் சேவையை
ஜீன் 8 அன்று மத்திய இயில்வே இணை அமைச்சர் ராஜன் கோஹைன் தொடங்கி
வைத்தார்.
கோவை – பெங்களூரு இடையே இரட்டை அடுக்கு
வசதி கொண்ட உதய் விரைவு இரயில் சேவையை ஜீன் 8 அன்று
மத்திய இயில்வே இணை அமைச்சர் ராஜன் கோஹைன் தொடங்கி வைத்தார்.
16. 2016-2017 இந்திய கிரிக்கெட் வாரிய விருதுகள்:
Ø சி. கே.
நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது- பங்கஜ் ராய்
Ø BCCI
சிறப்பு விருது – அப்பாஸ் அலி பெய்க் மற்றும் நரேன் தமானே
Ø பாலி
உம்ரிக்கர் விருது- விராட் கோலி
Ø சிறந்த
சர்வதேச கிரிக்கெட் வீராங்கனை விருது- ஹர்மன் பிரித் கவுர்
Ø வாழ்நாள்
சாதனையாளர் விருது(பெண்கள்) – டயானா எடுல்ஜி
17. 2017-2018 இந்திய கிரிக்கெட் வாரிய விருதுகள்:
Ø சி. கே.
நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது- அன்சுமன் கெயக்வாட்
Ø BCCI
சிறப்பு விருது – புதி குண்டெரன்
Ø பாலி
உம்ரிக்கர் விருது- விராட் கோலி (5 வது முறை)
Ø சிறந்த
சர்வதேச கிரிக்கெட் வீராங்கனை விருது- ஸ்மிரிதி மந்தனா
Ø வாழ்நாள்
சாதனையாளர் விருது(பெண்கள்) – சுதா ஷா
18. 2018 கால்பந்து தரவரிசை பட்டியல்:
1. ஜெர்மனி
2. பிரேசில்
3. பெல்ஜியம்
4. போர்ச்சுக்கல்
5. அர்ஜென்டினா
70. இரஷ்யா
19. உலக கடல் தினம்
– ஜுன் 08
கருத்துகள்
கருத்துரையிடுக