நடப்பு நிகழ்வுகள்
28-06-2018
v ஸ்கோச் நிறுவனத்தின் 52 வது மாநாடு:
Ø நடைப்பெற்ற இடம் – டெல்லி
Ø தமிழக
வேளாண் துறையின் உழவன் கைபேசி செயலிக்கு ஸ்கோச் வெள்ளி விருது
வழங்கப்பட்டது.
v தமிழகத்தை
சேர்ந்த 18 MLA-க்கள் தகுதி நீக்க வழக்கில் மூன்றாவது நீதிபதி விமலாவுக்கு பதில்
M.சத்திய நாராயணனை நியமித்தது உச்சநீதிமன்றம்.
v இதுவரை
எந்த ஒரு நாடும் கால் பதிக்காத சந்திரனின் தென் பகுதிக்கு சந்திராயன் – 2 விண்கலத்தை
அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது.
v சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் தின விழா:
Ø நடைப்பெற்ற இடம் – டெல்லி
Ø சூரிய
ஆற்றல் திட்டத்தை (சோலார் சர்க்கா மிஷன்) குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்.
Ø சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் புதிய இணையதளத்தை
(உதயம் சஹி) குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்.
Ø சம்பர்க் இணையதளம்:
- திறமையானவர்கள்
மற்றும் திறன் மிக்கவர்களை எதிர்நோக்கும் தொழில் நிறுவனங்களை இணைக்கும் பாலமாக இந்த
இணையதளம் திகழும்.
- மத்திய
சிறு, குறுந் தொழில்துறை அமைச்சர் – கிரிராஜ் சிங்.
v SBI வங்கி வெளிநாடுகளில் உள்ள 6 கிளைகளை மூடியுள்ளது.
- வெளிநாடுகளில் மிக அதிக கிளைகளை கொண்ட வங்கி SBI.
- 36 நாடுகளில் 190 கிளைகளை செயல்படுத்தி வருகிறது.
v 2018 ன் உலகின் செலவு மிகுந்த நகரங்கள் பட்டியல்:
- அமெரிக்காவின் மெர்சர் என்ற நிறுவனம் வெளியிட்டது.
1. ஹாங்காங்
– சீனா
2. டோக்கியோ
– ஜப்பான்
3. ஜுரிச்
– சுவிட்சர்லாந்து
4. சிங்கப்பூர்
v இந்தியாவின் அதிக செலவு மிகுந்த நகரங்கள் பட்டியல்:
55. மும்பை
103. டெல்லி
144. சென்னை
170. பெங்களூர்
182. கொல்கத்தா
v 2018 உலகில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகள் பட்டியல்:
- இங்கிலாந்தை சேர்ந்த தாம்சன் ராய்டர்ஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பு வெளியிட்டது.
1. இந்தியா
2. ஆப்கானிஸ்தான்
3. சிரியா
4. சோமாலியா
5. சவுதி அரேபியா
6. பாகிஸ்தான்
v RIMPAC- 2018 (Rim of the Pacific) கடற்படை பயிற்சி:
Ø உலகின் மிகப்பெரிய பன்முகத்தன்மை வாய்ந்த கடற்படை
பயிற்சி ஜீன் 27 ல் ஹவாய் தீவில் தொடங்கியுள்ளது.
Ø இந்தியா உட்பட 26 நாடுகளின் கடற்படைகள் 2 மாத கால
பயிற்சியில் ஈடுபடவுள்ளன.
v பாஸ்போர்ட் சேவா என்ற புதிய செயலியை மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் அறிமுகப்படுத்தினார்.
v ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் -2018:
Ø நடைப்பெற்ற இடம் – இராஜஸ்தான்
மாநிலம் பிலானியில் உள்ள அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் – மத்திய மின்னியல் பொறியியல்
ஆராய்ச்சி நிறுவனம்.
Ø சென்னையை
சேர்ந்த K.C.J. இன்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசு கிடைத்தது.
v சூர்யசக்தி கிசான் யோஜனா திட்டம்:
Ø தொடங்கிய
மாநிலம் – குஜராத்
v இந்தியாவின் முதல் பழங்குடி ராணி – பல்லவி துருவா (ஒடிசா மாநிலம்)
v நாட்டின்
மெட்ரோ இரயில் அமைப்புகளின் தரத்தை நிர்ணயிக்க இ.ஶ்ரீதரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
v மலையேற்ற
வீரரான கவுதம் கஞ்சிலால் காலமானார்.
v 2018
ஆம் ஆண்டுக்கான உலக உணவுப் பரிசை பெற்றவர்கள் – டாக்டர் ஹடாட் மற்றும் டாக்டர் நபாரோ
v 2018 கெர்ரி வெபர் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர்:
Ø நடைப்பெற்ற இடம் – ஹாலே நகர் ஜெர்மனி
Ø குரோஷியாவின் போர்னா கோரிச் சாம்பியன் பட்டம் வென்றார்.
v 2018 உலன்பட்டார் கோப்பை குத்துச்சண்டை போட்டி:
Ø நடைப்பெற்ற இடம் – மங்கோலியா
Ø இந்தியாவை
சேர்ந்த மந்தீப் ஜங்கரா (69 கிலோ பிரிவில்) தங்கப்பதக்கம் வென்றார்.
v 2018 உலக கோப்பை வில்வித்தை போட்டி:
நடைப்பெறும் இடம் – சால்க்லேட் நகர்,
அமெரிக்கா.
- அபிஷேக்
வர்மா வெள்ளி பதக்கம் வென்றார்
- அபிஷேக்
வர்மா – சுரேகா வெண் கலப்பு பிரிவில் – வெண்கலப் பதக்கம்.
v 58 வது தேசிய சீனியர் தடகளப் போட்டி நடைப்பெறும் இடம் –
ஒடிசா மாநிலம்.
v சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் தினம் –ஜீன் 27
கருத்துகள்
கருத்துரையிடுக