நடப்பு நிகழ்வுகள்
14-06-2018 TO 15-06-2018
1. வாழை
சாகுபடி பரப்பளவில் இந்திய அளவில் தமிழ்நாடு இரண்டாம் இடம்
வகிக்கிறது.
2. இந்திய
அளவில் வெண்பட்டு உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.
3. அமெரிக்க
அதிபர் டொனால்ட் ட்ரம்ப் – வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் ஜீன் 12 ல் சிங்கப்பூரின்
சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஓட்டலில் சந்தித்து பேசினர்.
4. HDFC
வங்கி தனது வர்த்தக வளர்ச்சிக்காக ரூ.24 ஆயிரம் கோடி நேரடி அன்னிய முதலீடு பெறுவதற்கு
மத்திய அரசு ஒப்புதல்.
5. அமெரிக்காவின்
ஜெனரல் மோட்டார்ஸ் நிதி அதிகாரியாக திவ்யா சூர்யதேவரா நியமனம்.
6. மாசிடோனியா
அரசு தங்கள் நாட்டின் பெயரை வடக்கு மாசிடோனியா குடியரசு அல்லது செவர்னா மேக்டோனிஜா என மாற்றம் செய்ய
மாசிடோனியா – கிரிஸ் இடையே ஒப்பந்தம்.
7. இமயமலை பகுதி சாராத மாநிலங்கள் – நீர் மேலாண்மை குறியீட்டு பட்டியல்:
1. குஜராத்
2. மத்திய
பிரதேசம்
3. ஆந்திர
பிரதேசம்
4. கர்நாடகா
5. மகாராஷ்டிரா
6. பஞ்சாப்
7. தமிழ்நாடு
8. வடக்கு பிராந்தியம், இமயமலை பகுதி சார்ந்த மாநிலங்கள் – நீர் மேலாண்மை குறியீட்டு
பட்டியல்:
1. திரிபுரா
2. இமாச்சல
பிரதேசம்
3. சிக்கிம்
4. அஸ்ஸாம்
5. நாகலாந்து
6. உத்தரகாண்ட்
7. மேகலாயா
9. வியட்நாம் நாட்டில் பாரத் மிகுமின்(BHEL)
நிறுவனத்தின் முதல் பிரதிநிதித்துவ அலுவலகத்தை இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்
நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்.
10. சார்லி- 440(C-440) என்ற
புதிய ரோந்து கப்பல் இந்திய கடலோர காவல் படையில் இணைக்கப்பட்டுள்ளது.
11. 21 வது உலக கோப்பை கால்பந்து போட்டி:
ü நடத்தும்
நாடு – இரஷ்யா
ü போட்டி
தொடங்கிய நாள் – ஜீன்14
ü போட்டி
சின்னம் – ஜபிவாகா(ஓநாய்)
ü மொத்த
அணிகள் – 32 அணிகள்
ü தொடக்க
விழா நடைப்பெற்ற இடம் – மாஸ்கோ நகரில் உள்ள லுஸ்னிக்கி மைதானம்
ü ஒரே நேரத்தில் இரு கண்டங்களில் நடக்கும் முதல் உலக கோப்பை
ü மூத்த
வீரர் – எஸ்சாம் ஐ ஹதாரி(எகிப்து) – 45 வயது
ü இளம்
வீரர் – டேனியல் அர்ஜானி
(ஆஸ்திரேலியா) – 19 வயது
ü போட்டி
முடியும் நாள் – ஜீலை 15
12. உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும்
நாடுகள்:
2018 – இரஷ்யா
2022 – கத்தார்
2026 – கனடா, அமெரிக்கா,
மெக்சிகோ
13. 2018 உலக கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில்
இரஷ்யா 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வென்றது.
14. 2018 உலக கோப்பை கால்பந்து போட்டியில் முதல் கோல் அடித்தவர்
– யுரி காஜின்ஸ்கி(இரஷ்ய வீரர்)
15. பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த
வீராங்கனை – அமெலியா கெர் (நியூசிலாந்து).
16. 2018 சர்வதேச கபடி போட்டி நடைப்பெறவுள்ள இடம் – துபாய்
17. 2018 கனடா கிராண்ட்பிரி கார்பந்தயத்தில் பட்டம் வென்றவர்
– செபாஸ்டியன் வெட்டல் (ஜெர்மனி).
18. சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினம் – ஜீன் 13
19. உலக இரத்த தான தினம் – ஜீன் 14
20. உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம் – ஜீன் 15
கருத்துகள்
கருத்துரையிடுக