நடப்பு நிகழ்வுகள்
16-06-2018 TO 17-06-2018
1. E – சிகரெட்டுகளுக்கு தடை
விதிக்க தமிழக அரசு முடிவு.
2. 2018 ஆம் ஆண்டின் நிதி ஆயோக்கின் 4 வது
கூட்டம் :
Ø நடைப்பெற்ற
இடம் – டெல்லி
Ø நடைப்பெற்ற
நாள் – ஜீன் 17
Ø தலைப்பு
– வளர்ந்த இந்தியா 2022
3. 24 மணி
நேர மொபைல் போலீஸ் சேவையை தொடங்கியுள்ள மாநிலம் – திரிபுரா
4. இத்தாலி, பிரான்ஸ், லக்சம்பர்க், பெல்ஜியம் ஆகிய 4 நாடுகளுக்கு சுற்றுப்
பயணம் மேற்கொண்டுள்ளார் – வெளியுறவுத் துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ்.
5. வடகிழக்கு
அழகி போட்டியில் பட்டம் வென்றவர் – தானுபே (மணிப்பூர்)
Ø நடைப்பெற்ற
இடம் – கவுகாத்தி (அசாம்)
6. திருக்குறள்
மாநாடு நடைப்பெறவுள்ள இடம் – இலண்டன்(2020)
Ø இந்த
மாநாட்டில் ஆம்பூரை சேர்ந்த பேராசிரியர் கருணாநிதி பங்கேற்கவுள்ளார்.
Ø பன்னாட்டு
ஐ.நா. மன்றம் நடத்துகிறது.
7. ICICI
வங்கி
தலைமை செயல் அதிகாரி சாந்தா கோச்சர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு முன்னாள்
நீதிபதி P.N.ஶ்ரீகிருஷ்ணா epakdk;.
8. உலக தமிழ்ப்
பண்பாட்டு இயக்கத்தின்
13-வது மாநாடு நடைப்பெற்ற இடம்- பெங்களூர்.
9. 106-
வது இந்திய அறிவியல் மாநாடு நடைப்பெறவுள்ள இடம் – பஞ்சாப்
மாநிலத்தில் ஜலந்தர் நகரில் உள்ள Lovely
professional university (2019)
10.
மாணவர்கள் எளிதாக விசா பெறும் பட்டியலிருந்து இந்தியாவை நீக்கியுள்ளது இங்கிலாந்து அரசு.
11.
உலக கோப்பையில் அதிக வயதில் ஹாட்ரிக் கோல் அடித்தவர்
– போர்ச்சுக்கல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ (33 வயதில்).
12.
2017 ஆம் ஆண்டின் கனடா இலக்கியத்
தோட்ட விருதுகள்:
Ø இயல்
விருது – வண்ணதாசன்
Ø நாவல்
புனைவு விருது – தமிழ்மகன்(வேங்கை நங்கூரத்தின்
ஜீன் குறிப்புகள்)
Ø ஆய்வு
நூல் விருது – இ.பாலசுந்தரம்
(கனடாவில்
இலங்கைத் தமிழர் வாழ்வும் வரலாறும்)
Ø கவிதை
தொகுப்பு விருது – பா.அகிலன்(அம்மை)
Ø மொழிப்பெயர்ப்பாளர்
விருது – டி.ஐ.அரவிந்தன் ( பாலசரஸ்வதி – அவர் கலையும்
வாழ்வும்)
13.
குடும்ப நிதி செலுத்தும் புலம்பெயர் தொழிலாளர்கள்
சர்வதேச தினம் – ஜீன் 16
Ø கருப்பொருள்
– Remittances
: one family at a time
14.
பாலைவனமாதல் மற்றும் வறட்சிக்கு எதிரான உலக தினம்
– ஜீன் 17
Ø கருப்பொருள்
– Land
has true value – invest in it.
15.
உலக தந்தையர் தினம் – ஜீன்
17
கருத்துகள்
கருத்துரையிடுக