நடப்பு நிகழ்வுகள்
23-05-2018 to 24-05-2018
1.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து
ஓய்வுப்பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை
ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
2.
வேலூர் கோட்டைக்குள் பள்ளம் தோண்டிய போது 200 ஆண்டுகள்
பழமையான பீரங்கி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
3.
இந்தியாவின் முதல் தேசிய விளையாட்டு பல்கலைக்கழகம்
அமைய உள்ள இடம் – மணிப்பூர் தலைநகர் இம்பாலில்
4.
நெதர்லாந்து பிரதமர் மார்க்
ருட்டே அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.
5.
மலேசிய அமைச்சரவையில் M.
குலசேகரன் என்ற தமிழருக்கு இடம் கிடைத்துள்ளது.
6.
மலேசிய நாட்டின் முதல் சீக்கிய அமைச்சர் – கோவிந்த் சிங் தியோ
7.
சூர்யா கிரண் 2018 :
- இடம்
– உத்ரகாண்ட் மாநிலம் பிதோரகார் பகுதி
- இந்தியா – நேபாளம் இடையே
- 13 வது
கூட்டு ராணுவப் பயிற்சி
8.
2018
போட்டித்திறன்
பொருளாதார நாடுகள் பட்டியல் :
1. அமெரிக்கா
2. ஹாங்காங்
3. சிங்கப்பூர்
4. நெதர்லாந்து
44. இந்தியா
9.
2018 உலக சுற்றுலா தலங்கள் பட்டியல்
:
1. கம்போடியா
– அங்கோர்வாட்
2. ஸ்பெயின்
– பிளாசா டி எஸ்பனா
3. அபுதாபி
– ஷேக் சையத் மசூதி
6. இந்தியா – தாஜ்மகால்
10. நிடான் என்ற
மென்பொருளை அறிமுகம் செய்த மாநிலம் – இராஜஸ்தான்
11. 2018 ஷாங்காய் அமைப்பு – பிராந்திய பயங்கரவாத
எதிர்ப்பு (SCO – RATS) கூட்டம் நடைப்பெற்ற இடம் – இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான்
SCO- RATS: Shanghai Cooperation
Organisation – Regional Anti – Terrorist Structure
12. 2018 ஆம் ஆண்டிற்கான சர்வதேச புக்கர் பரிசு – ஓல்கா
டோக்கார்க்ஸ்க் - Flights என்ற நாவல்
13. BRICS வர்த்தக அமைப்பின் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றவர் – நடிகை ஶ்ரீதேவி
14. இந்திய பிரஸ் கவுன்சில் தலைவராக 2 வது முறையாக ஓய்வு பெற்ற நீதிபதி சி.கே. பிரசாத் நியமனம்.
15. 2018 உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி:
- நடைப்பெறும் இடம் – முனிச் நகர், ஜெர்மனி
- பெண்கள் 50மீ ரைபிள் புரோன் பிரிவில் – இந்தியாவின் தேஜஷ்வினி சவாந்த் தங்கம் வென்றார்.
- பெண்கள் 50மீ ரைபிள் புரோன் பிரிவில் – இந்தியாவின் அஞ்ஜீம் மோட்கில் வெள்ளி வென்றார்.
- ஆண்கள் 50மீ ரைபிள் புரோன் பிரிவில் – இந்தியாவின் செயின்சிங் வெள்ளி வென்றார்.
16. சர்வதேச மகப்பேறியல் ஃபிஸ்துலா முடிவுக்கான தினம் – மே 23
கருத்துகள்
கருத்துரையிடுக