நடப்பு நிகழ்வுகள்
26-06-2018
v இந்திய தேசிய இணைய நூலகம்:
Ø தொடங்கப்பட்ட இடம் – டெல்லி
Ø மத்திய
மனித வளத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.
Ø IIT கரக்பூர்
வடிவமைத்துள்ளது.
v போலார் இசைப் பரிசை வென்ற குழு – மெட்டாலிக்கா இசை
குழு
v பெண்களுக்கான
தொழில்நுட்ப வழிக்காட்டிகள் W2RT (WOMEN WIZARDS RULE
TECH) ஆனது 2018ம் ஆண்டு சென்னையில் நடைப்பெற்ற நாஸ்காம் D & I உச்சி மாநாட்டில்
தொடங்கப்பட்டது.
v 5 வது தேசியத் தரங்களின் மாநாடு “தரநிலைப்படுத்தலுக்கான
இந்தியத் தேசிய யுக்திகளை செயல்படுத்துதல்” என்ற
கருத்துடன் புதுடெல்லியில் நடைப்பெற்றது.
v 15வது வருடாந்திர ஆசியா மற்றும் ஓசானியப் பிராந்தியத்தின் போதைப் பொருள்
எதிர்ப்பு மீதான அரசு அமைச்சகங்களுக்கிடையேயான சந்திப்பு கொழும்புவில்
நடைப்பெற்றது.
v I –
Hariyali app ஐ அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம் – பஞ்சாப்
- பசுமைப்
பரப்பை அதிகரிப்பதற்காக
v தண்ணீர் வள மேலாண்மை அறிக்கை:
Ø நிலத்தடி
நீர்மட்டத்தினை குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தியதற்காக ராஜஸ்தான்
மாநிலத்திற்கு நிதி ஆயோக் முதல் இடத்தை வழங்கியுள்ளது.
v செங்கல்பட்டு
அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் ரூ.60 கோடியில் சர்வதேச
யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம் அமைக்கப்படும் என முதல்வர் கே.பழனிசாமி
அறிவிப்பு.
v காவிரி
மேலாண்மை வாரியத்தின் கர்நாடக உறுப்பினர் – ராகேஷ் சிங்
v காவிரி
ஒழுங்காற்று குழுவின் கர்நாடக உறுப்பினர் – பிரசன்னா.
v இந்தியா – செஷல்ஸ் இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
Ø செஷல்ஸ் அதிபர் டேனி பவுரே இந்தியா வந்துள்ளார்.
Ø செஷல்ஸ் நாட்டில் உள்ள அசம்ப்ஷன் தீவில் இந்திய
கடற்படை தளம் அமைக்கப்பட்டுள்ளது.
v துருக்கி அதிபர் தேர்தல்:
Ø ரிசப்
தய்யீப் எர்டோகன் மீண்டும் வெற்றி பெற்றார்.
Ø A.K.கட்சியை
சேர்ந்தவர்.
Ø 53.6%
வாக்குகள் பெற்றார்.
Ø துருக்கி
தலைநகர் – அங்காரா
v கடந்த 14 மாதங்களில் 13000 அகதிகளை சகாரா பாலைவனத்தில்
அல்ஜீரியா அரசு இறக்கிவிட்டுள்ளது.
v 2016
ஆம் ஆண்டில் உலகில் பட்டினிகிடப்பவர்களின் எண்ணிக்கை
81.5 கோடியாக உயர்ந்திருக்கிறது என ஐ.நா.அறிவித்துள்ளது.
v தேசிய வாசிப்பு நாள் – ஜீன் 19
கருத்துகள்
கருத்துரையிடுக