நடப்பு நிகழ்வுகள்
27-05-2018 TO 28-05-2018
1. தமிழ்நாட்டில்
முதன்முறையாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில்
நேரடி உளுந்து கொள்முதல் நிலையங்கள் திறப்பு.
2. நேருவின்
அரிய படங்களுடன் கூடிய நூலை பிரணாப் முகர்ஜி வெளியிட மன்மோகன் சிங் பெற்றுக்கொண்டார்.
- இந்த
நூலை எழுதியவர் ஆ. கோபண்ணா
3. 2018
T20 VIVO IPL கிரிக்கெட் கோப்பையை வென்ற அணி – சென்னை அணி
4. பாகிஸ்தானின்
5 வது மாநிலமாக ஜில்ஜிட் பல்டிஸ்தான் அறிவிப்பு.
5. அயர்லாந்தில் கருக்கலைப்பு செய்ய அனுமதி.
6. இந்தியாவின் முதல் 14 வழிச் சாலையை மே 27 ல் உ.பி மாநிலம் பக்பத் என்ற
இடத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
- டெல்லி to உ.பி மாநிலம் மீரட் வரை(149கி.மீ)
- முதல்
கட்டமாக 9கி.மீ நீளத்துக்கு 14 வழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
7. வடமேற்கு
இரயில்வேயின் முதல் பெண் போர்ட்டர் – மஞ்சுதேவி.
8. 2018
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து – ஸ்பெயினின் ரியல்மாட்ரிட்
அணி சாம்பியன் பட்டம் வென்றது.
9. 2018
உபேர் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் ஜப்பான் பெண்கள் அணி
பட்டத்தை வென்றது.
இடம்- தாய்லாந்து
10.
2018 தாமஸ்
கோப்பை பாட்மிண்டன் போட்டியில் சீனா ஆண்கள் அணி பட்டத்தை வென்றது.
இடம்- தாய்லாந்து
கருத்துகள்
கருத்துரையிடுக