நடப்பு நிகழ்வுகள்
29-05-2018
I. இந்தியா- இந்தோனேசியா இடையே பாதுகாப்பு, இரயில்வே, சுகாதாரம்
உள்ளிட்ட துறைகளில் 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
- இந்தோனேசியா
அதிபர் – ஜோகோ விடோடோ
II. இந்தியாவின்
GDP நடப்பாண்டில் 7.3% இருக்கும் என மூடிஸ் தரச்சான்று
நிறுவனம் மதிப்பீடு.
III.
2018 மே29 முதல் ஜீன் 2 வரை பிரதமர் நரேந்திர மோடி
இந்தோனேசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு
அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.
IV.
சிங்கப்பூரின் கிளிப்போர்ட் பையர் பகுதியில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை பிரதமர் நரேந்திர மோடி
திறந்து வைத்தார்.
V. எவரெஸ்ட்
சிகரம் ஏறிய அதிக வயதான இந்திய பெண் – சங்கீதா பஹல் ( 53 வயது)
VI.
மக்களுக்கு வானிலை எச்சரிக்கை அனுப்ப BSNL உடன் இந்திய வானிலை ஆய்வு மையம் ஒப்பந்தம் செய்துள்ளது.
VII.
ரிசர்வ் வங்கியின் முதல் தலைமை நிதி அலுவலராக சுதா பாலகிருஷ்ணன் நியமனம்.
VIII.
பாகிஸ்தான் நாட்டின் இடைக்கால பிரதமராக நீதிபதி நசீர் உல் முல்க் நியமனம்.
IX.
இந்திய பத்திரிக்கையாளர் சங்க தலைவராக அமர் தேவுலப்பள்ளி நியமனம்.
X.
முதலாவது உலக காற்று உச்சி மாநாடு நடைப்பெறயுள்ள
இடம்- ஜெர்மனி நாட்டின் ஹம்பர்க் நகர்.
XI.
CEAT நிறுவனம் வழங்கும் (2017-2018) ஆண்டின் சிறந்த
சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர் – விராட் கோலி
XII.
ஆசியாவின் பெரிய மெட்ரோ இரயில் சதுக்கம் சென்னையில் அமைகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக