நடப்பு நிகழ்வுகள்
22-06-2018 TO 23-06-2018
மகாத்மா
காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் மற்றும் வேளாண் கொள்கை அணுகுமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான
மத்திய அரசு மாநில முதலமைச்சர்கள் துணைக் குழுவை உருவாக்கியுள்ளது.
முதலமைச்சர்கள்
துணைக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங்
சௌஹான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உலகின்
முதல் சர்வதேச மனிதாபிமான தடவியல் மையம் தொடங்கப்பட்டுள்ள இடம் – குஜராத்.
காப்பீட்டு
ஒழுங்குமுறை ஆணையம், காப்பீட்டு மார்க்கெட்டிங் நிறுவனங்கள் குறித்து ஆராயவும், விதிகளை
உருவாக்கவும், சுரேஷ் மாத்தூர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சிறந்த
கிராம பஞ்சாயத்துகளை தரவரிசை படுத்தும் 7-ஸ்டார் கிராம் பஞ்சாயத்து
ரெயின்போ திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் – ஹரியானா
மாநிலம்.
இந்தியாவின்
100 வது ஸ்மார்ட் நகரம் – ஷில்லாங் (மேகாலயா தலைநகர்)
ஜம்மூ-
காஷ்மீர் மாநில ஆளுநர் N.N.வோரா அவர்களின் ஆலோசகர்களாக K.விஜயகுமார்
மற்றும் பி.பி.வியாஸ் நியமனம்.
2018
உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜப்பான் அணி 2-1 என்ற கணக்கில்
கொலம்பியா அணியை வென்றது.
Ø இதன்
மூலம் தென் அமெரிக்க கண்ட அணியான கொலம்பியா அணியை, ஆசிய அணியான
ஜப்பான் அணி முதல் முறையாக வென்றுள்ளது.
2018
உலக கோப்பை கால்பந்து போட்டியில் முதல் சிவப்பு அட்டை பெற்றவர் – கார்லோஸ் சாஞ்சஸ் (கொலம்பியா வீரர்).
சர்வதேச
கால்பந்து போட்டியில் அதிக கோல்கள் அடித்த முதல் ஐரோப்பிய வீரர் – ரொனால்டோ ( போர்ச்சுகல் கேப்டன்)
Ø 85 கோல்கள்
Ø 85 வது
கோல் மொராக்கோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோல் அடித்தார்.
சர்வதேச கால்பந்து போட்டியில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியல்:
1. அலிடாய்
(ஈரான்) – 109 கோல்கள்
2. ரொனால்டோ
(போர்ச்சுகல்) - 85 கோல்கள்
3. புஸ்காஸ்
(ஹங்கேரி) – 84 கோல்கள்
ஆஸ்திரேலியாவுக்கு
எதிரான ஒரு நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 481 ரன்கள் குவித்து
புதிய உலக சாதனை.
காவிரி மேலாண்மை வாரியம்:
Ø மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் பங்கீட்டு சட்டம் 6(A) 1956 ன் படி காவிரி
மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டது.
Ø தலைமையிடம்
– டெல்லி
Ø தலைவர்
– மசூத் ஹீசைன்
Ø செயலர்
– A.S.கோயல்
Ø நிரந்தர உறுப்பினர்கள்:
1. நவீன்குமார்
2. வேளாண்மை
ஆணையத்தின் ஆணையர்.
நதி நீர் பங்கீடு:
Ø தமிழ்நாடு
– 177.25 TMC (முன்பு 192 TMC)
Ø கர்நாடகா
– 254.75 TMC
Ø கேரளா
– 30 TMC
Ø புதுச்சேரி
– 7 TMC
பகுதி நேர உறுப்பினர்கள்:
1. டிங்கு
பிஸ்வால் – கேரளா
2. S.K.பிரபாகர்
– தமிழ்நாடு
3. அன்பரசு
– புதுச்சேரி
காவிரி ஒழுங்காற்று குழு:
Ø தலைமையிடம்
– பெங்களூர்
Ø தலைவர்
– நவீன்குமார்
நிரந்தர
உறுப்பினர்கள்:
Ø K.A.ஜோதி
– கேரளா
Ø R.செந்தில்
குமார் - தமிழ்நாடு
Ø சண்முக
சுந்தரம் – புதுச்சேரி
Ø A.S.கோயல்
Ø கிருஷ்ணமுன்னி
Ø விஞ்ஞானி
மோஹபத்ரா
2018
யுவ புரஸ்கார் விருது – சுனீல் கிருஷ்ணன் (அம்பு படுக்கை
சிறுகதைக்காக)
2018
பால சாகித்ய புரஸ்கார் விருது – கிருங்கை சேதுபதி
(சிறகு முளைத்த யானை என்ற கவிதை)
உலக இசை
தினம் – ஜுன் 21
ஐ.நா
வின் பொது சேவை நாள் – ஜீன் 23
சர்வதேச
விதவைகள் தினம் – ஜீன் 23
கருத்துகள்
கருத்துரையிடுக