நடப்பு நிகழ்வுகள்
09-06-2018
1. G –7
நாடுகளிலேயே முதல் முறையாக கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்யவும், வாங்கி பயன்படுத்தவும்
அனுமதி அளிக்கும் முதல் நாடு – கனடா
2. சூரியா கிரண் போர் பயிற்சி 2018:
- நடைப்பெற்ற
இடம் – உத்ரகாண்ட் மாநிலம், பிதோரகார் பகுதி.
- இந்தியா – நேபாளம் இடையே
3. முதல்
முறையாக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட தனுஷ் பீரங்கி வெற்றிகரமாக
சோதனை செய்யப்பட்டது.
- இறுதியாக
சோதனை செய்யப்பட்ட இடம் – பொக்ரான்
- 38 கி.மீ
தூரம் செல்லும்.
4. இந்தியாவின்
16 மாநிலங்களில் உள்ள நிலத்தடி நீரில் கடுமையான யுரேனிய கலப்பு
இருப்பதாக அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
5. 2018 உலக பல்கலைக்கழகங்கள் தரவரிசை பட்டியல்:
162. IIT MUMBAI
170. IISC BANGALORE
172. IIT DELHI
6. உத்ரகாண்ட் மாநிலம்
தலைநகர் டேராடூனில் காற்று பலூன் மூலம் இணைய இணைப்பு
பெறும் வசதி அறிமுகம்.
7. சென்னை அரசு பல்நோக்கு
உயர்சிறப்பு மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தை
முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
8. அயர்லாந்துக்கு
எதிராக நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி ஒரு நாள்
போட்டியில் 490 ரன்கள் எடுத்து சாதனை செய்துள்ளது.
9. 2018 ஆசிய ஜுனியர் தடகள போட்டி:
Ø நடைப்பெற்ற இடம் – ஜிபு
நகர், ஜப்பான்
Ø 400 மீ ஓட்டம் – தங்கம் – ஜிஸ்னா மேத்யூ
Ø நீளம் தாண்டுதல் – வெண்கலம் –
M. ஶ்ரீசங்கர்
Ø குண்டு எறிதல் – வெள்ளி – அஜய் பத்தோலியா
Ø உயரம் தாண்டுதல் - வெண்கலம் – அபிநய சுதாகர ஷெட்டி
Ø 10000
மீ ஓட்டம் – வெண்கலம் – கார்த்திக் குமார்
Ø 1500
மீ மகளிர் ஓட்டம் – வெண்கலம் – துர்கா பிரமோத்
கருத்துகள்
கருத்துரையிடுக