நடப்பு நிகழ்வுகள் 29-06-2018 v உலகத் தமிழாராச்சி நிறுவனத்தில் MGR கலை, சமூகவியல் மேம்பாடு ஆய்வு இருக்கை ரூ.1 கோடி வைப்புத் தொகையில் தொடங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு. v நாகர்கோவில் ஸ்காட் கிறித்துவ கல்லூரியின் 125வது ஆண்டு சிறப்பு தபால் தலையை வெளியிட்டார் மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்கா. v இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய இரண்டு கடற்படைகளின் ஒருங்கிணைந்த ரோந்துப் பணியின் (CORPAT – COORDINATED PATROL) முதல் பதிப்பை முதன்மை கடற்படை அதிகாரி சுனில் லம்பா வங்கதேசத்தில் தொடங்கி வைத்தார். v மகிழ்ச்சியான பாடத்திட்டத்தை தொடங்கியுள்ளது டெல்லி அரசு. v டெல்லியில் மத்திய வர்த்தகத் துறையின் புதிய வளாகமான வனிஜியா பவனிற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். v மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன அமைச்சகத்தின் கீழ் இயங்கும் காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையமானது தில்லியில் உள்ள ஜகத்பூரா கிராமத்தை தூய்மை இயக்க கிராமமாகத் தத்தெடுத்துள்ளது. v ஐஸ்லாந்து குடியரசு நாட்டின் புதிய இந்திய தூதர் – ஆம்ஸ்ட்ராங் சங்சன் v 10 வது பயங்...
TNPSC, TNEB, SSC, SI, POLICE, LAB ASS, TET, TRB ,Railway,NTSE,NEET