முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

DAILY CURRENT AFFAIRS 21-05-2018

நடப்பு நிகழ்வுகள்         21-05-2018 1.   மதுரையில் தமிழர் கலை, வாழ்வியலை விளக்கும் வகையில் ரூ. 50 கோடியில் அருங்காட்சியகம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. 2.   பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை ஒடிசா மாநிலம், சந்திப்பூரில் வெற்றிகரமாக  சோதனை செய்யப்பட்டது. 3.   கேரளாவில் நிபா வைரஸ் தாக்கி 13 பேர் இறந்தனர். 4.   இந்தியா – வியட்நாம் இடையே முதலாவது கடற்படை  கூட்டுப்பயிற்சி( VINBAX – 2018) : -       வியட்நாம் நாட்டின் டீன் சா துறைமுகத்தில் நடைப்பெற்றது. 5.   உலகின் முதல் மிதக்கும் அணுசக்தி நிலையம் தொடங்கப்பட்ட இடம் – ரஷ்யாவின் முர்மன்ஸ்க் துறைமுகத்தில் திறக்கப்பட்டது. -       இதன் பெயர் – அகடமிக் லமோனோசவ் 6.   ஊழல் ஆய்வு 2018: 1.   தமிழ்நாடு 2.   தெலுங்கானா 3.   ஆந்திர பிரதேசம் 7.   இளம் வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறிய இந்திய பெண் – ஷிவாங்கி பதக் (ஹரியாணா மாநிலம்). (16 வயதில்) 8.   வெனிசுலாவின் அதிபராக மீண்டும் தேர்ந்...

DAILY CURRENT AFFAIRS 19-05-2018 TO 20-05-2018

நடப்பு நிகழ்வுகள்  19-05-2018 TO 20-05-2018 1.   ஐ.நா. நகரமயமாக்கல் ஆய்வறிக்கை 2018: -     உலகளவில் 55% பேர் நகர்புறங்களில் வசிக்கின்றனர். இது 2050 ல் 68% உயர வாய்ப்புள்ளது. 2.   உலகளவில் மக்கள் தொகை அதிகமுள்ள நகரங்கள் பட்டியல் 2018: 1.   டோக்கியோ (ஜப்பான்) 2.   டெல்லி (இந்தியா) 3.   ஷாங்காய் (சீனா) 3. மக்கள் தொகை அதிகரித்து வரும் நகரங்கள் உடைய நாடுகள் பட்டியல்:      1. இந்தியா      2. சீனா      3. நைஜீரியா 4. காஷ்மீர் மாநிலத்தில் கார்கில் மற்றும் லே பகுதிகளை இணைக்கும் வகையில் 14 Km தூரத்துக்கு ஆசியாவின் மிக நீண்ட இருதிசை சுரங்கப் பாதைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி. 5. காஷ்மீரின் குரேஷ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கிஷன் கங்கா மின்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். 6. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைமையிடம் அமையவுள்ள இடம் – புதுடெல்லி 7. காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைமை அலுவலகம் அமையவுள்ள இடம் – பெங்களூர். ...

CURRENT AFFAIRS 17-05-2018 TO 18-05-2018

நடப்பு நிகழ்வுகள்  17-05-2018 TO 18-05-2018 1.    பிரபல பயிற்சியாளர் மற்றும் நடுவரான (Umpire) திரு . அருண் பரத்வாத் கிரிக்கெட்டின் மேன்மைக்கான மையத்தின் (Centre for Excellence of Cricket) தலைவராக      நியமிக்கப்பட்டுள்ளார் . 2.    வங்கதேச நாட்டின் முதல் தொலைத்தொடர் விண்கலமான பங்கபந்து விண்கலம் 1 ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கான் 9 வகை ராக்கெட் மூலம் (Falcon 9 rocket) கென்னடி விண்வெளி ஏவுமையத்தின் ஏவு வளாகம் 39A- விலிருந்து (39A Launch Complex)      ஏவப்பட உள்ளது. 3.    ஆப்பிரிக்க கூட்டளிப்பாளர்களுக்கான ஐ . நா .- வின் அமைதி காப்புப் பயிற்சியின் (United Nations Peacekeeping Course for African Partners-UNPCAP) மூன்றாவது பதிப்பு அண்மையில் புதுடெல்லியில் நடைப்பெற்றது. 4.    2019 ஆம் ஆண்டின் பருவநிலை மாநாடு நடைப்பெறவுள்ள இடம் – நியூயார்க் (அமெரிக்கா) 5.    விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து பூ...

TNPSC GROUP 2 (1996) BIOLOGY QUESTIONS AND ANSWER

TNPSC GROUP – 2(1996) BIOLOGY OLD QUESTION AND ANSWER 1.     பாஸிடியோபோர்களின் நிறம் – பிரௌன் 2.     மரபியலின் தந்தை – மெண்டல் 3.     வெஸ்டர்ன் பிளாட் சோதனையில் கண்டறியப்படும் நோய் – எய்ட்ஸ் 4.     பருப்பு வகைகளில் அதிகம் உள்ள உணவுப் பொருள் – புரதங்கள் 5.     பேரிக்காய் கடினமாக இருப்பதற்கான காரணம் – ஸ்கிளிரைடுகள் 6.     பெடாலஜி என்னும் பிரிவில் ஆராயப்படுவது – மண் 7.     செல்லின் ஆற்றல் நிலையம் _ மைட்டோகாண்டிரியா 8.     காற்றில் பரவம் நோய் – டிப்திரியா 9.     சின்கோனா தாவர மரப்பட்டையிலிருந்து பெறப்படும் மருந்து – குவனைன் 10.            பச்சயத்தில் காணப்படும் முக்கிய தனிமம் – மெக்னீசியம் 11.            புற்கள் சல்லி வேர் கொண்டவை 12.            முதல்நிலை உற்பத்தியாளர்கள் – பச...